Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம் : வேல்ஸ் செயலாளர் கருத்து

In
Updated: 10:07 GMT, Dec 4, 2016 | Published: 08:51 GMT, Dec 4, 2016 |
0 Comments
1298
icon_com
This post was written by : Sylviya
08-1

பிரெக்சிற் தொடர்பான 50 ஆவது சரத்து குறித்த மேன்முறையீட்டு விவகாரத்தில், வேல்ஸ் அரசாங்கம் விரக்தியடையச் செய்யாது என நம்புவதாக வேல்ஸ் செயலாளர் Alun Cairns  தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிச் செல்ல வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வேல்ஸ் அரசாங்கம் செயற்படவில்லை என இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது ஆலோசகர் Mick Antoniw   தெரிவித்துள்ளார்.

லிஸ்பர்ன் விதியின் 50 ஆவது சரத்தை எப்போது நிறைவேற்றுவது என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், குறித்த தீரப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைகள் நாளை  (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

08-2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg