Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசேல குணரத்ன அணியில் சேர்க்கப்படாதது துரதிஷ்டவசமானது: சனத் ஜெயசூரிய

In கிாிக்கட்
Updated: 10:56 GMT, Dec 10, 2016 | Published: 10:06 GMT, Dec 10, 2016 |
0 Comments
1230
icon_com
This post was written by : Elakkiya
maxresdefault-6

தென்ஆபிரிக்க தொடருக்கான இலங்கை அணியில் அசேல  குணரத்னவை சேர்க்காதது வருத்தமளிப்பதாக இலங்கை அணியிக் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி தென் ஆபிரிக்கா செல்லும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

இத்தொடருக்கான இலங்கை அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த சனத் ஜெயசூரிய, தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி முழு நிறைவை அளிக்கவில்லை என்றும் அணியில் அசேல குணரத்ன சேர்க்கப்படாடது துருதிஷ்டமானதே என்றும் தெரிவித்துள்ளார்.

மேலம், அணித்தலைவர் மெத்தியூஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg