Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்தாட்ட இறுதி போட்டிகள் இன்று

In உதைப்பந்தாட்டம்
Updated: 03:59 GMT, Dec 18, 2016 | Published: 03:59 GMT, Dec 18, 2016 |
0 Comments
1151
This post was written by : Surenth

இந்தியன் சுப்பர் லீக் (ISL) கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் – அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சியில் மோதுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிச்சுற்று வரை முன்னேறி கொல்கத்தாவிடம் கிண்ணத்தை நழுவவிட்ட கேரள அணி, இந்த முறை அதை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடவுள்ளது.

மறுமுனையில், முன்னாள் சம்பியனான கொல்கத்தா அணி, 2 – ஆவது முறையாக வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்குடன் விளையாடவுள்ளது. போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg