Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்காய் அவியல்

In
Updated: 16:04 GMT, May 5, 2018 | Published: 10:39 GMT, May 4, 2018 |
0 Comments
1221
This post was written by : Varothayan

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி

அரைக்க…

தேங்காய் – 1 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் மாங்காயை எடுத்து வெட்டி வைக்கவும். ஜாரில் தேங்காய், சீரகம், மிளகாய் தூள் எடுத்து அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் மாங்காய் எடுத்து உப்பு, மஞ்சள் தூள், சிறிது சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு கலந்து வேக விடவும். பின் ஒரு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து அவியல் மீது ஊற்றி பரிமாறவும். சுவையான மாங்காய் அவியல் ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg