Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

‘டீஜே’ யின் ‘தேன் குடிக்க..’ காணொளிப்பாடல்

In கலைஞர்கள்
Published: 07:25 GMT, Dec 26, 2016 |
0 Comments
1197

‘முட்டு முட்டு’ பாடல் மூலம் புகழ்பெற்ற நம்மவர் டீஜே இன் புதிய காணொளிப் பாடலான ‘தேன் குடிக்க’ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது.

டீஜேயுடன் இணைந்து ‘சுப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி குருபிரசாத் இப்பாடலைப் பாடியுள்ளார்.

பாடல் குழு விபரம்:
நடிகர்கள் : டீஜே, சுருதி ஸ்ரீனிவாஸ்
பாடகர்கள் : டீஜே, பிரகதி குருபிரஷாத்
இசை : ஸ்டீப் க்ளிப்
ஒளிப்பதிவு : தரன்
இயக்கம் : ஜென்சன்
தயாரிப்பாளர் : எம்.ஐ.அரபாத்