Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக தண்டாயுதபாணி நியமனம்

In
Updated: 13:16 GMT, Dec 27, 2016 | Published: 08:44 GMT, Dec 27, 2016 |
0 Comments
1703
This post was written by : Varshini

கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் அவருக்கு பதிலாக தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் தண்டாயுதபாணி பதில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner