Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உடல் நாடாளுமன்றில் வைக்கப்பட்டுள்ளது

In இலங்கை
Updated: 10:37 GMT, Dec 28, 2016 | Published: 05:57 GMT, Dec 28, 2016 |
0 Comments
1153
This post was written by : Varshini

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உடல், நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த அன்னாருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இன்று (புதன்கிழமை) அவரது உடல் நாடாளுமன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்திருந்த ரட்னசிறி விக்ரமநாயக்க, இரு தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

அன்னாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ratnasiri

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg