Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஓபன் டென்னிஸில் மீண்டும் கிண்ணத்தை வெல்ல முடியும்: லியாண்டர் பயாஸ்

In
Updated: 15:01 GMT, Jan 6, 2017 | Published: 09:31 GMT, Jan 6, 2017 |
0 Comments
1073
leander-paes

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் கிண்ணத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று இந்திய வீரர் லியாண்டர்  பயாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸில் பிரேசிலின் ஆந்த்ரே சாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் இறங்கிய இந்திய வீரர் லியாண்டர்   பயாஸ்  முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், 6 முறை வாகை சூடியவரான 43 வயதான லியாண்டர்    பயாசிடம் இது தான் உங்களுடைய கடைசி சென்னை ஓபன் போட்டியா? என்று கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘மறுபடியும் சென்னை ஓபனில் பங்கேற்று கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம்.’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)