Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்கப் படையின் கப்பல்கள் வடக்கு ஜேர்மனியை வந்தடைந்தன

In ஐரோப்பா
Updated: 04:31 GMT, Jan 7, 2017 | Published: 04:31 GMT, Jan 7, 2017 |
0 Comments
1420
This post was written by : Sylviya

நேட்டோ பாதுகாப்புப் படைக்கு உதவும் வகையில், அமெரிக்கப் படைக்குச் சொந்தமான பாரிய கப்பல்கள் வடக்கு ஜேர்மனியை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்களுடன் 87 டேங்கர்கள் மற்றும் 144 இராணுவ வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும், நேற்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனியில் உள்ள Bremerhaven  துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேட்டோ படைக்கு உதவி செய்யும் முகமாக குறித்த கப்பல்கள், டேங்கர்கள் மற்றும் இராணுவ வாகனங்களுடன், சுமார் 3,500 அமெரிக்க துருப்புக்களும் ஜேர்மனியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பு நடைபெறலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையாலேயே குறித்த 3,500 அமெரிக்க துருப்புக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg