Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் வோஸ்னியாக்கி

In டெனிஸ்
Updated: 06:28 GMT, Jan 10, 2017 | Published: 06:28 GMT, Jan 10, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Anojkiyan
caro

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்று போட்டியில், ஒலிம்பிக் சம்பியனான புயர்டோரிகாவின் மோனிகா புய்க்கை, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கை வீழ்த்தி கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg