Chrome Badge

சிட்னி சர்வதேச டென்னிஸ்: லாராவை வீழ்த்தி சிபுல்கோவா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

In
Published: 06:55 GMT, Jan 10, 2017 |
0 Comments
1056
cib

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக தர வரிசையில் 6வது இடத்தில் இருக்கும் டொமினிகா சிபுல்கோவா, ஜேர்மனியின் லாராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு நுழைந்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதல் சுற்றில், உலக தர வரிசையில் 31வது இடத்தில் இருக்கும் லாரா சீஜ்மன்ட்டை, சுலோவக்கியாவின் சிபுல்கோவா சந்தித்தார்.

இருவருக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-2, 6-0 என்ற நேர்செட்டில் லாராவை எளிதில் தோற்கடித்து சிபுல்கோவா அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)