Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோமன் ஹர்ஸாக் ஒரு சிறந்த முன்னோடி: ஜோசிம் கவுக்

In ஐரோப்பா
Published: 07:16 GMT, Jan 11, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ரோமன் ஹர்ஸாக், ஒரு சிறந்த முன்னோடியாவார் என தற்போதைய ஜனாதிபதி ஜோசிம் கவுக் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதியும், பொருளாதார சீர்த்திருத்தங்கள் குறித்த வழக்கறிஞருமான ரோமன் ஹர்ஸாக் தனது 82ஆவது வயதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமானார்.

ஜேர்மன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயற்பட்டு வந்த இவர், 1994ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, சுதந்திரத்தை விரும்பும் ஒரு சிறந்த முன்னோடியாவார். அத்துடன் அவர் தெளிவான வார்த்தைகளை கொண்ட நல்ல மனிதன் என்று தற்போதைய ஜனாதிபதி கவுக் வர்ணித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg