Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

In
Updated: 10:25 GMT, Jan 11, 2017 | Published: 10:25 GMT, Jan 11, 2017 |
0 Comments
1105
This post was written by : Anojkiyan
sri-lanka-cricket

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துடுப்பாட்ட வீரரும் மிதவேக பந்துவீச்சாளருமான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.

இதில், ஏஞ்சலோ மெத்தியூஸ் (அணிதலைவர்), தினேஸ் சந்திமால் (துணைத்தலைவர்), குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, சீகுகே பிரசன்ன, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுறு உதான, அசேல குணரத்ன, சச்சித்ர பத்திரண, லக்ஷான் சந்தகன், திக்ஷில டி சில்வா, நுவான் குலசேகர ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.