Chrome Badge
Athavan News

அனிருத்தை பாராட்டிய அஜித்

In
Updated: 12:24 GMT, Jan 11, 2017 | Published: 12:24 GMT, Jan 11, 2017 |
0 Comments
1138
anirudh-ajith

மிக குறுகிய காலத்தில் இசைதுறையில் பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தற்போது இவர் அஜித்தின் 57-வது படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

அத்தோடு, தான் இசையமைக்கும் பாடல்களை, பல்கேரியாவில் இருந்த அஜித், இயக்குனர் சிவா ஆகியோருக்கு அவ்வப்போது ஒன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதல் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்துக்கான அஜித்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசை அமைத்து அவர், இதை சமீபத்தில் சென்னை வந்த அஜித்திடம் போட்டுக் காட்டியுள்ளார்.

அதை கேட்ட அஜித் இந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். இதனால் அனிருத் உற்சாகமாக மற்ற பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)