Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தோர் ஒதுக்கீடுகள் அவசியம்: பிரான்சுவா ஃபிலோன்

In
Updated: 08:10 GMT, Jan 12, 2017 | Published: 08:10 GMT, Jan 12, 2017 |
0 Comments
1071
fillon

பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தோர் ஒதுக்கீடுகள் அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர் பிரான்சுவா ஃபிலோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தென்கிழக்கு எல்லை நகரான மென்டோனில் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ‘நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் குடிவரவு மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் முதன்மை பெற்றுக் காணப்படுகின்றன.

எனவே, குடியேற்றவாசிகள் நெருக்கடியை சமாளிக்க கனடா செயல்படுத்தியுள்ள அதே முறையை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)