Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட அயர்லாந்தில் மஞ்சள் வானிலை எச்சரிக்கை

In
Updated: 10:13 GMT, Jan 12, 2017 | Published: 10:13 GMT, Jan 12, 2017 |
0 Comments
1255
This post was written by : Risha

வட அயர்லாந்து முழுவதும் பலத்த காற்றும், கடும் பனிப் பொழிவும் நிலவிவருகின்ற நிலையில், குறித்த பகுதியில் அனைவரையும் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வு மையத்தினால் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மஞ்சள் எச்சரிக்கையானது நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ள நிலையில், சுத்திகரிப்பு பனிகள் நேற்று இரவு முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி பராமரிப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட அயர்லாந்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg