Chrome Badge

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

In
Published: 10:31 GMT, Jan 12, 2017 |
0 Comments
1025
three wheel accident (2)

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வீதியில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளம் பகுதியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இரு முச்சக்கரவண்டி சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

three wheel accident (1) three wheel accident (3)

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)