Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பலூசிஸ்தான் மாகாணத்தில் சிறியளவிலான நிலநடுக்கம்

In
Updated: 11:12 GMT, Jan 12, 2017 | Published: 11:12 GMT, Jan 12, 2017 |
0 Comments
1121
This post was written by : Elakkiya
earthquake-650x350

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) 4.3 ரிக்டர் அளவில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Zhob மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து 75 கிலோ மீற்றர் தூரத்தில் முப்பது கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.