Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் EDF அணு ஆலையில் வெடி விபத்து

In ஐரோப்பா
Updated: 11:32 GMT, Feb 9, 2017 | Published: 11:31 GMT, Feb 9, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Elakkiya
dsdsdsd

பிரான்ஸின் ஒருங்கிணைந்த ஆற்றல் நிறுவனமான EDF நிறுவனத்தின் அணு ஆலையில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பணியாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த வெடிப்பு சம்பவத்தினால் அணு ஆபத்துக்கள் எவையும் இல்லை என்று உள்ளூர் பொலிஸாரை மேற்கோள்காட்டி பிரான்ஸ் பத்திரிகை ஒன்று தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg