Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோதுமை ரவை வெங்காய தோசை

In
Updated: 12:32 GMT, Feb 9, 2017 | Published: 12:32 GMT, Feb 9, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Shailu
onion dosa

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப்
தோசை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2

செய்முறை

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தோசை மாவில், கோதுமை ரவையை போட்டு சிறிது உப்பு, வெங்காயம், ப.மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 1 மணிநேரம் வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சத்தான சுவையான கோதுமை ரவை வெங்காய தோசை தயார்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg