Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் 5 ஆப்கான் வீரர்கள்!

In கிாிக்கட்
Updated: 05:37 GMT, Feb 10, 2017 | Published: 05:37 GMT, Feb 10, 2017 |
0 Comments
1381
This post was written by : Anojkiyan

நடப்பு ஐ.பி.எல். ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடருக்கான ஏலப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மொஹமட் சஷாத், மொஹமட் நபி, ரஷீத்கான், தவ்லத் சர்தான், நஜீப்சர்தான் ஆகியோரே குறித்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் விக்கெட் காப்பாளரான முகமது மொஹமட் சிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கடந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 19 பந்தில் 44 ஓட்டங்கள் அடங்களாக, அத்தொடரில் 222 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் அவர் ஏலத்தில் விலை போவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றன. இதேபோல் இடது கை வேகப்பந்து வீரரான தவ்லத் சர்தானும் ஏலத்தில் விலை போவார் என்று கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg