Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய – இத்தாலிய பிரதமர்கள் சந்திப்பு

In
Published: 07:15 GMT, Feb 10, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் இத்தாலிய பிரதமர் பௌலோ ஜென்டிலோனி (Paulo Gentiloni) ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) லண்டனில் உள்ள டவுனிங் ஸ்ரீற் 10 ஆம் இலக்க இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தையின் போது மேற்குறித்த இரு தலைவர்களும் பிரித்தானியாவின் பிரெக்சிற் விவகாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள் தொடர்பில் கலந்துரையடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த இரு தலைவர்களும் கூட்டுச் செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg