Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிராந்திய பகுதிகளுக்கு விஜயம் செய்கின்றார் ஜஸ்ரின்

In கனடா
Updated: 09:19 GMT, Feb 10, 2017 | Published: 09:19 GMT, Feb 10, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Elakkiya
French President Francois Hollande Receives Justin Trudeau, Canadian Prime Minister At Elysee Palace

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்றும் பிராந்திய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

தேர்தல் பிரச்சாரங்களிற்காகவும் முன்னாள் லிபரல் அமைச்சர் ஹன்ரர் ரூரூவின் திடீர் ராஜினாமாவிற்கு பின்னரும் முதல் தடவையாக ஜஸ்ரின் குறித்த பகுதிகளிற்கு செல்கின்றார்.

வடக்கு பிராந்தியங்களிற்கான ரூடோவின் பயணம் கனடாவின் தேசிய புராதனமானவர்களின் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பதுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து கடந்த வருடம் அறிவித்திருந்த செயல் முறை ஒன்றின் படி அரச அதிகாரிகள் மற்றும் பழங்குடியினர் தலைவர்களை ஒரே மேசையில் சந்திக்கின்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg