Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜல்லிக்கட்டில் தொண்டமானின் காளைகள்

In இலங்கை
Updated: 10:26 GMT, Feb 10, 2017 | Published: 09:10 GMT, Feb 10, 2017 |
0 Comments
1182
This post was written by : elayathambi

உலகப் புகழ் பெற்ற அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் பங்கு பெறும் காளைகளில் செந்தில் தொண்டமானின் மூன்று காளைகளும் அடங்குகின்றன.

மொத்தம் 950 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளின் பின்னர் நடைபெறும் இப்போட்டிகளில் 1400 காளையடக்கும் போட்டியாளர்கள் பதிவு பெற்று களமாடுகிறார்கள். முதல் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில் 6 போட்டியாளர்கள் காயமுற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டிகளை பார்வையிட இலங்கையிலிருந்து செந்தில் தொண்டமானுடன், இந்திய மத்திய  அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணனும் சென்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg