Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிந்திய திருச்சபை முறிகண்டிஆலயத்திற்கான புதிய மணிக் கோபுரம் திறந்துவைப்பு

In ஆன்மீகம்
Updated: 10:58 GMT, Feb 10, 2017 | Published: 10:57 GMT, Feb 10, 2017 |
0 Comments
1087
This post was written by : Elakkiya

தென்னிந்திய திருச்சபை முறிகண்டி புனித பவுல் தேவாலயத்திற்கான மணிக் கோபுரம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் பேராயரும், அமெரிக்கன் இலங்கை மிசன் தலைவருமான டானியல் செல்வரத்தினம் தியாகராஜா அவர்களால் இந்த மணிக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சபையின் பேராயர் செல்வரத்தினம் தியாகராஜா அவர்களால் மரக்கன்றும் நாட்டிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், திருச்சபையின் போதகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

t3

t4

t6

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg