Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் தாமதம் – ஜனநாயகத்துக்கு பாதிப்பு என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

In இலங்கை
Published: 11:58 GMT, Feb 10, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : Vithushagan
SRI LANKA-POLITICS-ELECTION

தேர்தல் காலதாமதம் அடைவதால் ஜனநாயகத்தை அது பாதிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று(வியாழக்கிழமை) தேர்தல் ஆணைகுழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முடிந்தவரை விரைவில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு 90 நாட்களில் தேர்தலை நடத்த முடியும் எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg