Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்பு

In இலங்கை
Published: 15:06 GMT, Feb 10, 2017 |
0 Comments
1317
icon_com
This post was written by : Vithushagan

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் சில  மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் இரண்டும், மிதிவெடிகள் இரண்டு, ஒரு கிளைமோர் மற்றும் செல் போன்ற வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் வேளையில் வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்கண்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம் இருந்ததாகவும் தற்போது  வீட்டு  கிணற்றினை துப்பரவு செய்யும் போதே  இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

unnamed (10) unnamed (11)
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg