Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிக்கவரெட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

In இலங்கை
Updated: 15:20 GMT, Feb 10, 2017 | Published: 15:13 GMT, Feb 10, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Vithushagan
shooting2-520x245

குருணாகல், கொடவெஹர, நாலகமுவ பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய இச்சந்தேக நபர் நாலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். பண முரண்பாடு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg