Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரிகள் விசாரணை

In இந்தியா
Updated: 06:54 GMT, Feb 11, 2017 | Published: 06:53 GMT, Feb 11, 2017 |
0 Comments
1251
This post was written by : Elakkiya

கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள 128 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த 128 சட்டமன்ற உறுப்பினர்களும் கடத்தப்பட்டனரா என விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் 4 குழுக்களாக அதிகாரிகள், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி தமிழ்ச் செல்வன் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி எட்வின் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg