Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க ஆளுநர் முயற்சி: வீரமணி குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 16:34 GMT, Feb 11, 2017 | Published: 07:19 GMT, Feb 11, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Elakkiya
veeramanui

தமிழ்நாட்டில் ஆட்சியை கலைப்பதற்கு ஆளுநர் அடித்தளம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வீரமணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ சசிகலா ஆட்சி அமைப்பதற்கு தற்போது சட்டப்படி எவ்வித தடையும் இல்லை. எனினும் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை அறிய சட்டப்பேரவையில் கூடி தீர்மானிக்க வேண்டும்.ஆளுநரின்  மௌனமும் தாமதமும் சரியல்ல ‘ என்று கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg