Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் சுகந்திர கட்சியின் இளையோர் மாநாடு

In இலங்கை
Published: 12:03 GMT, Feb 11, 2017 |
0 Comments
1445
icon_com
This post was written by : Vithushagan
ஸ்ரீலங்கா  சுகந்திர கட்சியின் இளையோருக்கான மாநாடு இன்று  (சனிக்கிழமை)  யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம் பெற்ற  இந் நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர யாப்பா  பிரியதர்சன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர்  அணி தலைவர் சாந்த பண்டார, இளைஞர் அணி செயலாளர் எரிக் வீரவர்த்தன, கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

unnamed (5)

unnamed (6)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg