Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸிற்கு ராமராஜன் மற்றும் தியாகு ஆதரவு

In இந்தியா
Published: 07:21 GMT, Feb 12, 2017 |
0 Comments
1033
icon_com
This post was written by : Surenth
Ramarajan Thiyagu Support to Panneerselvam

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ராமராஜன் மற்றும் நடிகர் தியாகு ஆகியோர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இது வரை 5 எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரம் அமைச்சர் பாண்டியரானும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் மொத்தமாக 7 நாடாளுமன்ற உறுப்ப்னர்கள் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg