Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய போர் கப்பலால் 14 மாலுமிகள் மீட்பு

In
Published: 08:21 GMT, Feb 12, 2017 |
0 Comments
1357
icon_com
This post was written by : Sylviya
09

அட்லான்டிக் பெருங்கடலில், சுமார் இரண்டு நாட்களாக தவித்து வந்த 14 மாலுமிகளை பிரித்தானிய றோயல் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்று நேற்று (சனிக்கிழமை) பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீட்பு நடவடிக்கை ஜி.எம்.டி நேரப்படி 14.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மீட்கப்பட்ட மாலுமிகளில் 13 பேர் பிரித்தானியர்கள் எனவும் ஒருவர் அமெரிக்கர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு பிரித்தானிய போர்க்கப்பலான HMS Dragon, தான் பயணித்துக்கொண்டிருந்த பாதையில் இருந்து சுமார் 500 மைல்கள் பயணிக்கவேண்டி ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg