Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்ரமின் அடுத்த படத்தின் பெயர் வெளியாகியது!

In சினிமா
Updated: 09:22 GMT, Feb 12, 2017 | Published: 09:22 GMT, Feb 12, 2017 |
0 Comments
1200
This post was written by : Vithushagan

இந்திய சினிமாவில், படங்களின் பெயர்கள் இப்போதெல்லாம் விரைவாக வெளியாகுவதில்லை. தல அஜித் நடித்து வரும் படத்தின் பெயர் வருவதற்கு முன் ரசிகர்களால் தல 57 என்றே அழைக்கப்பட்டது.இவ்வாறு  விக்ரம்,நடிப்பில் விஜயசந்தர் இயக்கும் படத்துக்கு ரசிகர்கள் விக்ரம் 53 என்று கூறிவருகின்றனர்.

தற்போது வந்த செய்திகளின் படி, படக்குழு படத்திற்கு “ஸ்கெட்ச்” என்று பெயர் வைக்க முடிவு செய்ததாகவும், பின் ஆங்கில வார்த்தை என்பதால் வேறு பெயரை வைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg