Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக கர்நாடக அணியின் பயிற்சியாளர் நியமனம்

In கிாிக்கட்
Updated: 09:37 GMT, Feb 12, 2017 | Published: 09:37 GMT, Feb 12, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Shailu
J.Arunkumar

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக கர்நாடக அணியின் பயிற்சியாளரான ஜே.அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது பதவிக்கு இதுவரை யாரையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் நியமிக்காத நிலையில், தற்போது கர்நாடக அணியின் பயிற்சியாளரான ஜே. அருண் குமாரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இதன்மூலம் அருண்குமார் முதன்முறையாக ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg