Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைந்த டெஸ்டில் 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அஸ்வின் சாதனை

In கிாிக்கட்
Updated: 10:52 GMT, Feb 12, 2017 | Published: 10:52 GMT, Feb 12, 2017 |
0 Comments
1417
This post was written by : Shailu

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த டெஸ்டில் 250 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர். அஸ்வின். பங்களாதேஷிற்கு எதிரான இன்றைய டெஸ்டில், முஷ்பிகுர் ரகீம் விக்கெட்டை கைப்பற்றினார்.

இது அவருக்கு 250-வது விக்கெட் ஆகும். 45-வது டெஸ்டில் அவர் 250-வது விக்கெட்டை எடுத்துள்ளார். இதன் மூலம் அஸ்வின் குறைந்த டெஸ்டில் 250 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு ஆவுஸ்ரேலியா வீரர் டென்னிஸ் லில்லி (ஆஸ்திரேலியா) 48 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், இதை அஸ்வின் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg