Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி | வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017

In
Published: 11:15 GMT, Feb 12, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Varothayan

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இவ்வருடம் கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் கணனிப் பொறியியலாளருமான அரசக்கோன் அஜிலன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg