Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சி-3 படத்தின் பிரம்மிக்க வைக்கும் வசூல் இதோ!

In சினிமா
Updated: 11:02 GMT, Feb 13, 2017 | Published: 12:09 GMT, Feb 12, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Anojkiyan
Singam-3-Teaser-Talk

சூர்யாவின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சி-3′.

இப்படம் விமர்சனம் ரீதியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது.

இப்படம் முதல் இரண்டு நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் 45 கோடி ரூபா வசூல் செய்திருந்தது, தற்போது 3வது நாளான நேற்று மட்டுமே 20 கோடி ரூபா வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் 3 நாட்களில் சி-3 65 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என பொக்ஸ் ஒபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இன்றும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் என்பதால் எப்படியும் நாளை 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg