Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மீன்பிடி: ஆறு மீனவர்கள் கைது

In இலங்கை
Updated: 13:28 GMT, Feb 12, 2017 | Published: 13:24 GMT, Feb 12, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Vithushagan
fishermen-080827

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இளந்தடி மற்றும் நுரைச்சோலை பிரதேச கடற்பகுதிகளில் வைத்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்து தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் உதவி மீனவ பணிப்பாளர் அலுவலம் மற்றும் கந்தக்குளி வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றில் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg