Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

In இலங்கை
Updated: 15:32 GMT, Feb 12, 2017 | Published: 15:31 GMT, Feb 12, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Vithushagan
hora-salli-2-626x380

ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹொரன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர் வசமிருந்து அச்சிடப்பட்ட போலி நாணயத்தாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த நாணயங்களை அச்சிட பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கனணி, ஸ்கேனர் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg