Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக்: 6-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:45 GMT, Feb 13, 2017 | Published: 07:45 GMT, Feb 13, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Shailu
barcelona

ஸ்பெயினில் இடம்பெற்று வரும் லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரில் பார்சிலோனா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஸ்பெயினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியில், டிபோர்டிவோ அலாவெஸ் அணியுடன் பார்சிலோனா அணி மோதியது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரெஸ் 2 கோல் பெற்றதோடு, நெய்மர், மெஸ்ஸி, ராக்கிடிச் ஆகியோர் கோல் தலா ஒவ்வொரு கோல் அடித்தனர்.

இதனை தொடர்ந்து 63வது நிமிடத்தில் அலாவெஸ் வீரர் ருவானோ காலில் பட்டுத் தெறித்த பந்து‘Own Goal’ ஆக அமைந்தது.
இதன் மூலம் டிபோர்டிவோ அலாவெஸ் அணியுடன் மோதிய பார்சிலோனா அணி 6-0 என்ற அடிப்படையில், வெற்றி பெற்றுள்ளது,

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg