Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் அமைச்சர் துரை. இராமசாமி ஓ.பி.எஸிற்கு ஆதரவு

In இந்தியா
Updated: 09:11 GMT, Feb 13, 2017 | Published: 08:09 GMT, Feb 13, 2017 |
0 Comments
1347
icon_com
This post was written by : Surenth
Panneerselvam

திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரை. இராமசாமி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (திங்கட்கிழமை) அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டபேரவை தொகுதி வெள்ளகோயிலைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க முன்னாள் ஊரக தொழில் துறை அமைச்சர் இராமசாமி இவ்வாறு ஆதரவை வழங்கியுள்ளார்.

மேலும் அவரது ஆதரவாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.கவின் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg