Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு தீவிரம்

In இந்தியா
Updated: 04:56 GMT, Feb 14, 2017 | Published: 04:56 GMT, Feb 14, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Risha
polise_sasikala__large

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் இத்தருணத்தில் எதிர்ப்பார்ப்புமிக்ற சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சென்னைக்குள் உள்நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லம், கோபாலபுரம், போயஸ்தோட்டம் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் விடுதியிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg