Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் சி.வி. சந்திப்பு

In இலங்கை
Updated: 05:32 GMT, Feb 14, 2017 | Published: 04:48 GMT, Feb 14, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாளை (புதன்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள குறித்த பிரதிநிதிகள், எதிர்வரும் 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளனர்.

வடக்கு முதல்வருடனான சந்திப்பின்போது, வடக்கின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg