Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலாநிதி பட்டம் பெற்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

In இலங்கை
Updated: 05:30 GMT, Feb 14, 2017 | Published: 05:09 GMT, Feb 14, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
ranil_wickramasing_2529225f

அவுஸ்ரேலியாவின் டெக்கின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நேற்று (திங்கட்கிழமை) குறித்த பட்டம் வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தியமை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை போன்ற செயற்பாடுகளுக்காக ரணிலுக்கு இப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக டெக்கின் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில், அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg