Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்

In இந்தியா
Updated: 07:19 GMT, Feb 14, 2017 | Published: 07:14 GMT, Feb 14, 2017 |
0 Comments
1576
icon_com
This post was written by : Risha
Panneerselvam

அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

சசிகலா தலைமையில் கூவத்தூரில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போதே பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க அதிரடியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.-வின் சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து சசிகலா விலகியதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.-வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg