Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் பழனிச்சாமி

In இந்தியா
Published: 07:24 GMT, Feb 14, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Risha
edapadi_1660253f

அ.தி.மு.க.-வின் புதிய சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சசிகலாவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.-வின் புதிய சட்டமன்ற குழுத் தலைவராக பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டார்.

அதன்படி சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவாகியுள்ள பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg