Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு

In இந்தியா
Published: 08:26 GMT, Feb 14, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Risha
sassi

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரையும் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தின் அறை எண் 48இல் மூவரையும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், அவர்கள் சரணடைய மணித்தியால கணக்கில் கால அவகாசம் வழங்கப்படுமா? அல்லது நாள் கணக்கில் கால அவகாசம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg