Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இல்லை

In கிாிக்கட்
Updated: 08:23 GMT, Feb 14, 2017 | Published: 08:23 GMT, Feb 14, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Elakkiya
48456493

அவுஸ்ரேலிய அணியுடனான முதலிரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை ) நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் 16 பேர் கொண்ட இந்திய அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காயத்திலிருந்து மீண்டுவரும் ரோஹித் ஷர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

தெரிவு செய்யப்பட்டுள்ள அணி விபரம் வருமாறு,

Virat Kohli(c), Lokesh Rahul, Murali Vijay, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Wriddhiman Saha, Ravichandran Ashwin, Ravindra Jadeja, Jayant Yadav, Ishant Sharma, Umesh Yadav, Abhinav Mukund, Bhuvneshwar Kumar, Karun Nair, Hardik Pandya, Kuldeep Yadav.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg