Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் அ.தி.மு.க.-விலிருந்து நீக்கம்

In இந்தியா
Updated: 09:19 GMT, Feb 14, 2017 | Published: 09:19 GMT, Feb 14, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Risha
o-panneerselvam-is-greeted_0eef1398-eea2-11e6-90af-e8d3e91f500c

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவினால் நீக்கப்பட்டுள்ளனர்.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான பொன்னையன், பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg